காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு, பெரிய தெருவில் கடந்த 2 மாதங்களாகவே தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருவினை கடந்து செல்ல பெண்கள் மற்றும் வயதானவர்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. தெருவிளக்கில் மீண்டும் ஒளி வீச மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?