பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர்

Update: 2022-09-01 12:53 GMT

செங்குன்றம் ஸ்ரீ பனையாத்தம்மன் கோவில் தெருவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், 2 தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் நலன் கருதி டிரான்ஸ்பார்மர் அமைக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்