சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ 3-வது பிரதான சாலையில் அரசு பள்ளி உள்ளது. பள்ளி எதிரே இருக்கும் டிரான்ஸ்பார்மருக்கு கீழே உள்ள மின் இணைப்பு பெட்டி நீண்ட நாட்களாக திறந்த நிலையிலேயே காணப்படுகிறது. பள்ளி அருகே இருப்பதாலும், மழை காலம் என்பதாலும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ 3-வது பிரதான சாலை