சாலை எங்கே?

Update: 2022-08-31 13:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியிலுள்ள எடப்பாளையம், பாலாஜி கார்டன் ஜீவா நகர் மெயின் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் சென்றாலே வாகனங்கள் பழுதாகி விடுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி சாலையை முழுவதுமாக மூடி விட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்