ஆமைவேக சாலைப்பணி

Update: 2026-04-26 13:19 GMT

சென்னை எழும்பூர், மண்டலம் 5-க்கு உட்பட்ட சூளை நெடுஞ்சாலையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அனால் அந்த வேலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். .

மேலும் செய்திகள்