எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2026-04-26 13:21 GMT

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயாபுரம் 4வது தெருவில் சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் சிமெண்ட் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. எப்போதுவேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மின்கம்பம் இருப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்