சேதம் அடைந்த நாடகமேடை

Update: 2022-08-30 17:00 GMT

ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி அண்ணாநகரில் உள்ள நாடகமேடை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த நாடகமேடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்