சாலை வேண்டி கோரிக்கை

Update: 2022-08-30 14:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமம் அருந்ததி பாளையத்தில் சீரான சாலை வசதி இல்லை. பல ஆண்டுகளாகவே கிராம மக்கள் சாலை வசதிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைத்துள்ளது. இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமம் அருந்ததி பாளைய

மேலும் செய்திகள்