திருவள்ளுர் வட்டம் அரண்வாயல் கிராமத்தில் உள்ள விவேகானந்தர் சாலை, மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. என்று கீழே விழுமோ! என்று அந்த பகுதி மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.