கால்வாய் அருகே ஆபத்தான கேபிள்கள்

Update: 2022-08-30 14:43 GMT

கோடம்பாக்கம் மம்பாலத்திற்கு கீழே உள்ள தெற்குபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டும் பணி முடிந்துவிட்டது ஆனால் கால்வாய் அருகிலேயே ஆபத்தான முறையில் மின்சார கேபிள்கள் கிடக்கின்றன. இது மழை காலம் என்பதால் ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. தரையில் கிடக்கும் மின்சார கேபிள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோடம்பாக்கம் மம்பாலத்திற்கு கீழே உள்ள தெற்குபுரம் பகுதி

மேலும் செய்திகள்