சீரமைக்கப்படாத சாலை

Update: 2022-08-29 14:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, சரஸ்வதி நகர் 9-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு இடையே தான் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்