பவானியா? பாவானியா?

Update: 2022-08-29 14:39 GMT

கொளத்தூர், மாதவரம் பகுதி கடப்பா சாலையில் உள்ள தெருவின் பெயர் பலகையில் தெருவின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சரியாக பவானி என எழுதப்பட்டிருக்கும் பெயர் தமிழில் மட்டும் பாவானி என எழுதப்பட்டுள்ளது. இதனால் முகவரி தேடி இந்த தெருவிற்கு வருபவர்கள் குழம்பும் சுழ்நிலை ஏற்படுகிறது. தெரு பெயர் பலகையில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா?கொளத்தூர், மாதவரம் பகுதி கடப்பா சாலை

மேலும் செய்திகள்