திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியில் உள்ள மின் கம்பம் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தின் அடிபாகம் உடைந்து காணப்படுவதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் ஆய்வு செய்து மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை