சாய்ந்த மின்கம்பம் நேராகுமா?

Update: 2022-08-28 14:27 GMT

சென்னை வில்லிவாக்கம் ஜெகன்னாதா நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. சாலை ஓரத்தில் இருக்கும் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

சென்னை வில்லிவாக்கம் ஜெகன்னாதா நகர் 4-வது குறுக்கு தெரு

மேலும் செய்திகள்