தொடரும் மின்வெட்டு

Update: 2022-08-27 14:36 GMT

நசரத்பேட்டை பகுதியிலுள்ள வரதராஜபுரம் ராஜீவ் காந்தி தெரு, காமராஜ் தெரு, மேட்டுத் தெரு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டாலின் தெருக்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் துண்டிக்கப்படும் மின்சாரத்தால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தூக்கத்தை தொலைத்து நீண்ட நாட்கள் ஆகிறது. எனவே தொடரும் மின்வெட்டுக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்