சென்னை கோடம்பாக்கம் தருமாபுரம் மெயின் ரோடு, பெரியார் சாலை பஸ் நிறுத்தம் சர்ச் அருகே மின்சார கேபிள்கள் சேதமடைந்து கிடக்கிறது. ஆபத்தான முறையில் சாலையில் கிடக்கும் மின்சார கேபிளால் ஆபத்து நிகழுமோ என அச்சமாக இருக்கிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கேபிளை அகற்ற வேண்டும்.