டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்படுமா?

Update: 2022-08-27 14:12 GMT


 மயிலாடுதுறை மாவட்டம் குத்தால‌ம் ரெயில் நிலையத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு மையம் இருந்தது. அது இப்போது செயல்படவில்லை. . இதனால் பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கு மயிலாடுதுறை அல்லது கும்பகோணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குத்தாலம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள், குத்தாலம் 

மேலும் செய்திகள்