ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-26 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சோமங்கலம் பகுதியிலுள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிபாகம் சிதைந்து காணப்படுவதால் எந்த நேரத்திலும் அந்த மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்