பழுதடைந்த மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-26 14:34 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் லார்டு மாதா தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியின் கேபிள்கள் பழுதடைந்து உள்ளது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்