மின் அழுத்த குறைபாடு

Update: 2022-08-25 14:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் தினசரி இரவும் பகலும் குறைந்த மின் அழுத்தம் இருந்துவருகிறது. குறிப்பாக கோமதி அம்மன் நகர் , எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மிக குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால் இந்த பகுதி வீடுகளில் உள்ள மின்சார உபகரணங்கள் சரி வர இயங்கவில்லை, பழுதும் அடைகின்றன. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்

மேலும் செய்திகள்