ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-25 14:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் மேல அயனம்பாக்கம் செட்டித் தெருவில் போக்குவரத்திற்கு இடையூராக டிரான்ஸ்பார்மர் இருந்து வருகிறது. மிகவும் குறுகிய சாலையானதால் வாகனங்கள் போக்குவரத்து மிகுதியான நேரங்களில் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இது குறித்து சம்பத்த்ட்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்