தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்

Update: 2022-08-25 14:25 GMT

சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதை மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக இயங்குவதில்லை. இதனால் அங்கே நடமாடும் பொதுமக்கள் அப்பகுதியை மிகவும் அச்சத்தோடு கடந்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதன் நடைபெறும் முன் இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்