ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-25 14:04 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊத்துக்காடு கிராமம் மேட்டுத்தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு வேலிகள் ஏதுவும் இன்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் விளையாடிச் செல்லும் குழந்தைகள் மற்றும் அவ்வழியே செல்லும் கால்நடைகள் டிரான்ஸ்பார்மருக்கு மிக அருகில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே எந்த வித அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்