காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் மேம்பாலத்தில் பகல் நேரத்திலும் மின்விளக்குகள் வீணாக எரிந்துகொண்டுள்ளன. இவ்வாறு எந்த வித பயன்பாடுமின்றி மின்சாரம் வீணாக்கப்படுவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.