பிரச்சினை தீர வழி என்னவோ!

Update: 2022-08-24 14:21 GMT

பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தற்போது மெட்ரோ ரயில் பணிகளுக்காக அரசு பஸ்கள் இந்த வழியாக இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.

மேலும் செய்திகள்