பாலம் சேதம், வேண்டும் தீர்வு

Update: 2022-08-24 14:20 GMT

திருவள்ளுர் மாவட்டம் மணவாளநகர் கூவம் ஆற்று பாலமானது பல வருடங்களாக சேதம் அடைந்துள்ளது. ஆபத்தைத் உணராமல் மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாலத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்