பயனற்ற கிணறு

Update: 2022-08-23 15:18 GMT


நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செட்டித்தெருவில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாழடைந்த நிலையில் பயனற்ற கிணறு உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. மேலும் அ்ந்த பகுதியை சேர்ந்த சிறுவர்- சிறுமிகள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும் செய்திகள்