ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-23 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, நாயுடு குப்பம் கிராமம் அருகே போக்குவரத்து அதிகம் உள்ள சாலை செல்லும் வழியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் எந்த நேரத்திலும் சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மின்சார வாரியம் ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மரை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்