காவல்துறை சோதனைச் சாவடி திறக்கப்படுமா?

Update: 2022-08-23 14:42 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநில எல்லை ஆரம்பம் ஆகிறது. இந்த வழியாக பல சட்ட மீறல் செயல்கள் நடந்து வருகின்றன. இதற்காக பள்ளிப்பட்டு பிரபல நகைகடை சார்பில் பள்ளிப்பட்டு நகர எல்லையில் அவர்களது சொந்த செலவில் காவல்துறைக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் இது வரை அது திறக்கப்படாமலே உள்ளது. அதை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்