மந்தைவெளி வி.சி. கார்டன் 2-வது தெருவில் உள்ள மின்கம்பம் துரு பிடித்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. விபத்துக்கள் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டும்.