டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது

Update: 2022-08-23 14:37 GMT

வீரப்பாண்டிய நகர் 3-வது தெருவில் பாலம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்