எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-08-22 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கூவம் பஸ் நிலையத்திலிருந்து கூவம் கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தநிலை தொடர்ந்து வருவதால் அந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இருளில் அவதியுற்றவாறு சென்று வருகிறார்கள்.எனவே உடனடியாக தெருவிளக்குகளை சரி செய்து தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்