சென்னை புளியந்தோப்பு அடுத்த ஆடுதோட்டி பகுதியில் கடந்த ஒருவார காலமாக குறைந்த மின் அழுத்தும் இருந்துவருகிறாது. இதனால் இந்த பகுதி வீடுகளில் உள்ள மின்சார உபகரணங்கள் சரி வர இயங்கவில்லை, பழுதும் அடைகின்றன. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்