சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் முதல் தெருவில் உள்ள மின்சார பெட்டி ஆபத்தான வகையில் உள்ளது. அதிலிருந்து அடிக்கடி தீப்பொரி வருவதுடன் அவ்வப்போது மின் வெட்டுகளும் ஏற்படுகிறது. மழைக்கலம் வருவதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டியதுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.