மின்கம்பங்களை மாற்றுவார்களா?

Update: 2023-04-16 16:53 GMT

சோளிங்கர் பஜார் தெருவில் சோழபுரீஸ்வரர் கோவில் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அந்தக் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை மின்வாரியத்துறையினர் மாற்றுவார்களா?

-பார்த்திபன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்