செடி, கொடிகளை அகற்றுவார்களா?

Update: 2023-05-07 12:43 GMT

பேரணாம்பட்டு வீ.கோட்டா சாலையில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மரை இயங்குவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது செடி, கொடிகளில் மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்