மின் விளக்குகள் அமைப்பார்களா?

Update: 2023-08-16 17:45 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் போலீஸ் நிலையம் ரோடு பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளியை நோக்கி செல்லும் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் இதுவரை மின் விளக்குகள் அமைக்காமல் உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைப்பார்களா?

-எஸ்.ராஜசேகர், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்