எல்.இ.டி.பல்பு பொருத்துவார்களா?

Update: 2022-08-28 09:50 GMT

வாலாஜா கோனேரி தெரு சந்திப்பில் உள்ள பரசுராமன் தெருவில் முதல் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு சரியாக எரிவதில்லை. அந்த மின் விளக்கை மாற்றி விட்டு நிரந்தரமாக எல்.இ.டி. பல்பு பொருத்தி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிங்கராயர், வாலாஜா. 

மேலும் செய்திகள்