டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுமா?

Update: 2023-04-30 17:07 GMT

அரக்கோணம்-திருத்தணி சாலையில் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள செந்தில்நகர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக மின் கம்பங்கள் நடப்பட்டன. பல மாதங்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்காமல் பணியை கிடப்பில் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும்.

-சரவணன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்