மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியுமா?

Update: 2026-06-14 20:01 GMT

பாணாவரத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் பராமரிப்பின்றி எரியாமல் உள்ளது. இரவில் மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். இரவில் விபத்துகளும் நடக்கின்றன. மேம்பாலத்தில் மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புகழேந்தி, பாணாவரம்.

மேலும் செய்திகள்