மின்கம்பங்களால் இடையூறு

Update: 2026-08-02 15:39 GMT

பவானியில் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றப்பட்ட மின் கம்பங்கள் நடை பாதை ஓரத்தில் வைக்கப்பட்டன. ஆனால் 4 மாதங்கள் ஆகியும் அந்த மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்