மின்கம்பம் சாயும் அபாயம்

Update: 2026-08-02 19:22 GMT
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் ஆவின் பால் டிப்போ வாசல் பகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து ஆபத்தான நிலையில் சாலையோரம் மின்கம்பம் உள்ளது. விபத்து நடக்கும் முன் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்