வேலூர் கோட்டை வளாகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில மின்விளக்குகள் உடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருநாதன், வேலூர்.