அனைத்து மின் விளக்குகளை எரிய விடுவார்களா?

Update: 2026-08-02 17:30 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அவற்றில் ஒரு சில மின் விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால் அங்கு போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபிரகாஷ், வேலூர்.

மேலும் செய்திகள்