நெல்லை சுத்தமல்லி விலக்கு பகுதியில் இருந்து கோபாலசமுத்திரம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் வெளிச்சமின்றி மிகவும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே இங்குள்ள சாலையோரம் தெருவிளக்குகள் ஏற்படுத்தி தரவேண்டுகிறேன்.