வாணாபுரம் அருகில் உள்ள தென் கரும்பலூரில் பெரும்பாலான மின் கம்பங்களில் மின்விளக்குகள் இரவில் எரிவது கிடையாது. இரவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஒருசில இடங்களில் மின் கம்பத்தில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டே இருக்கிறது. எரியாத மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், வாணாபுரம்.