மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-10-16 10:52 GMT

வேலூர் ஓட்டேரி அருகே குளவிமேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சேதம் அடைந்த மின்கம்பத்தில், இரும்புக்கம்பியை இணைத்து அதில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கம்பத்தினை மாற்றி புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், ஓட்டேரி. 

மேலும் செய்திகள்