திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையிலும், அரசு மருத்துவக் கல்லூரி பகுதியிலும் பல மாதங்களாக சரியான முறையில் மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்குகள் எரிய மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஐயப்பன், திருவண்ணாமலை.