மின்விளக்கு பொருத்தப்படுமா?

Update: 2023-02-26 16:30 GMT

வாலாஜா பஸ் நிலையம் அருகில் பூக்கடை மார்க்கெட் திருப்பத்தில் உள்ள தாலுகா கச்சேரி தெருவில் போலீஸ் நிலையம் முன்பும், அதை அடுத்துள்ள கிளைச் சிறைச்சாலை முன்பும் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்குகளை பொருத்துவார்களா?

-உத்திராபதி, வாலாஜா.

மேலும் செய்திகள்