உயர் கோபுர விளக்குக்கு மின் இணைப்பு வழங்கப்படுமா?

Update: 2024-12-29 17:11 GMT

அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலையில் மங்கமாபேட்டை மேம்பாலம் அருகே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதற்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாமல் 5 வருடங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மின் இணைப்பு வழங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சாரதி, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்